72 வயதில் செம ஸ்டைலில் தமன்னாவுடன் ரஜினிகாந்த்.. ‘காவாலா’ பாடல் #kaavaa...


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் இடம் பெற்ற காவலா என்ற பாடல் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது 





இந்த பாடலில் கிளாமர் உடையில் செம்ம டான்ஸ் ஆடுகிறார் தமன்னா.. சில காட்சிகளில் ரஜினியுடன் அவர் செம்ம ஸ்டைலாக தோன்றுகிறார்.  33 வயதான தமன்னாவுடன் ரஜினிகாந்த் ஸ்டைலாக தோற்றமளிக்கிறார்.


அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடலை அருண்ராஜ் காமராஜ் எழுதியுள்ளார், நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். மொத்தத்தில் காவாலா பாடல் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
புதியது பழையவை

தொடர்பு படிவம்